||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 18
வேத்³யோ வைத்³ய: ஸதா³ யோகீ³
வீரஹா மாத⁴வோ மது⁴:|
அதீந்த்³ரியோ மஹா மாயோ
மஹோத் ஸாஹோ மஹா ப³ல:||
- 165. வேத்³யோ - அறியக் கூடியவன். யாவரும். அறிதற்கு எளிதானவன்
- 166. வைத்³யஸ் - வித்தைகளைக் கற்றறிந்தவன், பிறவி நோய்க்கு மருந்தை அறிந்தவன்.
- 167. ஸதா³ யோகீ³ - எப்பொழுதும் விழித்தே இருப்பவன்.
- 168. வீரஹா - வீரர்களைக் கொல்பவன்.
- 169. மாத⁴வோ - வித்தைக்கு ஈசன்.
- 170. மது⁴ஹு - தேனைக் காட்டிலும் இனியவன்.
- 171. அதீந்த்³ரியோ - புலன்களுக்கு அப்பாற்பட்டவன்.
- 172. மஹா மாயோ - மாயை என்னும் திரையினால், தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவன்.
- 173. மஹோத் ஸாஹோ - மிகவும் ஊக்கமுடையவன்.
- 174. மஹா ப³லஹ - மிகவும் வலிமை வாய்ந்தவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment