||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 43
ராமோ விராமோ விரதோ
மார்கோ நேயோ நயோநய:|
வீர: ஸ²க்தி மதாம் ஸ்²ரேஷ்ட்டோ²
த⁴ர்மோ த⁴ர்ம விநுத்தம:||
- 395. ராமோ - யாவரையும் மகிழச் செய்பவன்.
- 396. விராமோ - பிறரை ஓயச் செய்பவன்.
- 397. விரதோ - ஆசையை அறவே நீக்கியவன்.
- 398. மார்க்கோ³ - தேடப் படுபவன்.
- 399. நேயோ - கட்டளையிடப் பெறுபவன்.
- 400. நயோ - நடத்துபவன்.
(நான்காம் நூறு திரு நாமங்கள் நிறைவு)
- 401. அநயஹ - பகைவரால் அணுக முடியாதவன்.
- 402. வீரஸ் - வீரத்தால் எதிரிகளை நடுங்கச்செய்பவன்.
- 403. ஸ²க்தி மதாம் ஸ்²ரேஷ்ட்டோ² - சக்தி படைத்தவருள் சிறந்தவன்.
- 404. த⁴ர்மோ - தருமமே வடிவானவன்.
- 405. த⁴ர்ம விநுத்தமஹ - தருமம் அறிந்தவருள் முதல்வன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment