||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.10
தமு வாச ஹ்ருஷீகேஸ²:
ப்ரஹ ஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோ ருப⁴யோர் மத்⁴யே
விஷீ த³ந்த மித³ம் வச:||
- தம் - அவனிடம் (அர்ஜுநன்)
- உவாச - கூறினார்
- ஹ்ருஷீகேஸ²ஃ - புலன்களின் அதிபதி, கிருஷ்ணர்
- ப்ரஹஸந் - புன்சிரிப்புடன்
- இவ - இதே போல்
- பா⁴ரத - பரத குலத்தில் உதித்தவனே
- ஸேநயோர் - படைகளின்
- உப⁴யோர் - இரு தரப்பு
- மத்⁴யே - மத்தியில்
- விஷீத³ந்தம் - கவலைப்படுபவனிடம்
- இத³ம் - பின்வரும்
- வசஹ - சொற்களை
பார்த்தா!, இரு தரப்பு சேனைகளுக்கு மத்தியில், கவலைப் படுவனான அவனிடம் புலன்களின் அதிபதியான கிருஷ்ணர் புன்சிரிப்புடன், பின்வரும் சொற்களை இதே போல் கூறினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment