About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 42

வ்யவ ஸாயோ வ்யவஸ்த் தா²ந:
ஸம்ஸ்த் தா²ந: ஸ்தா²ந தோ³ த்⁴ருவ:|
பரர்த்தி⁴: பரம ஸ்பஷ்ட:
துஷ்ட: புஷ்ட: ஸு²பே⁴ க்ஷண:||

  • 385. வ்யவ ஸாயோ - விண்மீன்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்.
  • 386. வ்யவஸ் தா²நஸ் - காலமாறுதல்களுக்கு அடிப்படையானவன.
  • 387. ஸம்ஸ் தாநஸ் - எல்லாவற்றையும் ஒரு கால கட்டத்தில் முடிப்பவன்.
  • 388. ஸ்தாந தோ³ - மேலான வீட்டினை, ஸ்தானத்தை அளிப்பவன்.
  • 389. த்ருவஃ - நிலைத்திருப்பவன்.
  • 390. பரர்த்தி⁴ஃ - மேலான குணபூர்த்தி உள்ளவன்.
  • 391. பரமஸ்பஷ்டஸ் - வெளிப்படையாகக் காணும் மேன்மையுடையவன்.
  • 392. துஷ்டஃ - மகிழ்ச்சி நிறைந்தவன்.
  • 393. புஷ்டஸ் - நிரம்பியவன்.
  • 394. ஸு²பே⁴ க்ஷணஹ - மங்களமான பார்வையுடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment