||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.7
த்³விதீயம் து ப⁴வா யாஸ்ய
ரஸா தல க³தாம் மஹீம்।
உத்³த⁴ரிஷ் யந்நு பாத³த்த
யஜ்ஞேஸ²: ஸௌகரம் வபு:
- த்³விதீயம் து - இரண்டாவது அவதாரமோ எனில்
- யஜ்ஞேஸ²ஸ் - யாகங்களுக்கெல்லாம் பதியான இவர்
- அஸ்ய ப⁴வாய - இவ்வுலக க்ஷேமத்தின் பொருட்டு
- ரஸா தல க³தாம் - பாதாளத்தை அடைந்த
- மஹீம் - பூமியை
- உத்³த⁴ரிஷ் யந் - மேல் எடுக்கின்றவராய்
- ஸௌகரம் வபுஹு - பன்றி உருவமான ஸரீரத்தை
- உபாத³த்த - எடுத்துக் கொண்டார்
வேள்விகள் அனைத்திற்கும் தலைவரான பகவான் வருவதற்காக, இவ்வுலக நன்மையின் பொருட்டு, பாதாளத்தில் மூழ்கிய பூமியை மேலே கொண்டு வருவதற்காக, வராக அவதாரத்தை இரண்டாவது அவதாரமாகக் கைக்கொண்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment