||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.8
த்ரு தீயம் ருஷி ஸர்க³ம் ச
தே³வர் ஷித்வம் உபேத்ய ஸ:|
தந்த்ரம் ஸாத்வத மாசஷ்ட
நைஷ் கர்ம்யம் கர்மணாம் யத:||
- ஸஹ - அந்த பகவான்
- த்ரு தீயம் ருஷி ஸர்க³ம் ச - மூன்றாவதாக மஹரிஷிகள் இடத்தில் ஆவிர் பாவத்தை அடைய எண்ணி
- தே³வர் ஷித்வம் உபேத்ய - தேவ ரிஷியான நாரத ஸ்வரூபத்தை அடைந்து
- யதஹ கர்மணாம் - எதிலிருந்து கர்மாக்களின்
- நைஷ் கர்ம்யம் - நிஷ்காம்ய தன்மையானது ஏற்படுமோ, அப்படிப்பட்ட
- ஸாத்வதம் தந்த்ரம் - பாஞ்சராத்ரம் என்ற ஆகமத்தை
- ஆசஷ்ட - சொன்னார்
மூன்றாவது அவதாரமாக, தேவரிஷி நாரதராக அவதாரம் செய்து, நாம் செய்யும் கர்மங்களின் பலன் நம்மைக் கட்டுப்படுத்தாத விதமாக, பயனில் பற்றற்ற நிஷ்காம்ய கர்மங்களைச் செய்யும் முறையை விளக்கும் வைஷ்ணவ சாஸ்திரமான 'பாஞ்சராத்ரம்' என்ற ஆகம சாஸ்திரத்தைக் கூறியருளினர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment