||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 41
உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ:
ஸ்ரீ க³ர்ப⁴: பரமேஸ்²வர:|
கரணம் காரணம் கர்த்தா
விகர்த்தா க³ஹநோ கு³ஹ:||
- 374. உத்³ப⁴வஸ்² - பந்தத்தை விலக்குபவன்.
- 375. ஷோப⁴ணோ - படைக்குங் காலத்தில் கலக்குபவன்.
- 376. தே³வஸ்² - விளையாடுபவன்.
- 377. ஸ்ரீ க³ர்ப⁴ஃ - திருமகளைப் பிரியாதவன்.
- 378. பரமேஸ்²வரஹ| - பெரிய மேன்மையை உடையவன்.
- 379. கரணம் - உபாயமாயிருப்பவன்.
- 380. காரணம் - இயக்குபவன்.
- 381. கர்த்தா - செயல்படுபவன்.
- 382. விகர்த்தா - மாறுதல் அடைபவன்.
- 383. கஹநோ - அறிவுக் கெட்டாதவன்.
- 384. குஹஹ - காப்பாற்றுபவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment