||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.6
ஸ ஏவ ப்ரத²மம் தே³வ:
கௌமாரம் ஸர்க³ மாஸ்²ரித:|
சசார து³ஸ்²சரம் ப்³ரஹ்மா
ப்³ரஹ்ம சர்யம் அக²ண்டி³தம்||
- ஸ - அப்படிப்பட்டவரான
- தே³வஹ ஏவ - பரம புருஷரே
- ப்ரத²மம் கௌமாரம் ஸர்க³ம் - முதலில் கௌமார ரூபமான அவதாரத்தை
- ஆஸ்²ரிதஹ - எடுத்தவராய்
- ப்³ரஹ்மா - பிராமணராக பாவித்து
- து³ஸ்²சரம் - மிகக் கடுமையானதும்
- அக²ண்டி³தம் - இடைவிடாததும் ஆன
- ப்³ரஹ்ம சர்யம் - பிரம்மசர்யத்தை
- சசார - அநுஷ்டித்தார்
விராட் புருஷரான பகவான் வாசுதேவனே முதலில் (ஸநத்குமாரர் முதலிய) கௌமார அவதாரத்தை மேற்கொண்டு, அந்தணமையைக் கைக்கொண்டு, ஒருவராலும் பின்பற்றுவதற்கு அரியதான பிரும்மசரிய விரதத்தை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment