||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.5
ஏத தி³ச்சா²ம் யஹம் ஸ்²ரோதும்
பரம் கௌதூ ஹலம் ஹி மே।
மஹர் ஷே த்வம் ஸமர் தோ²ஸி
ஜ்ஞாது மேவம் வித⁴ம் நரம்॥
- ஏதத் - இதை
- ஸ்²ரோதும் - அறிந்து கொள்ள
- அஹம் - நான்
- இச்சாமி - ஆசைப்படுகிறேன்
- ஹி - ஏனெனில்
- மே - என்
- கௌதூ ஹலம் - ஆசை
- பரம் - மிகவும் அதிகம்
- ஏவம் வித⁴ம் - இம்மாதிரியான
- நரம் - மானிடனை
- ஜ்ஞாதும் - உள்ளபடி அறிய
- மஹர் ஷே - மஹரிஷியே
- த்வம் - தேவரீர்
- ஸமர்தோ² - அதற்குத் தகுந்த யோகியதை உள்ளவராய்
- அஸி - இருக்கிறீர்
"மஹரிஷியே! {நாரதரே}, இத்தகைய மனிதனை நீர் அறிய வல்லவர் என்பதால், இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்" என்று கேட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment