About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 40

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ³
ஹேதுர் தா³மோத³ர: ஸஹ:|
மஹீத⁴ரோ மஹாபா⁴கோ³
வேக³ வாந மிதாஸ²ந:||

  • 364. விக்ஷரோ - குறைவற்றவன்
  • 365. ரோஹிதோ - சிவந்தவன்.
  • 366. மார்கோ³ - தேடப்படுபவன்.
  • 367. ஹேதுர் - காரணமாயிருப்பவன்.
  • 368. தா³மோத³ரஸ் - உலகங்களை வயிற்றில் தாங்குபவன்.
  • 369. ஸஹஹ - பொறுமையுள்ளவன்.
  • 370. மஹீத⁴ரோ - பூமியைத் தாங்குபவன்.
  • 371. மஹாபா⁴கோ³ - மகா பாக்யமுடையவன்.
  • 372. வேக³ வாந் - வேகம் உள்ளவன்.
  • 373. அமிதாஸ²நஹ - பெருத்த உணவு உண்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment