||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 15
லோகாத்⁴ யக்ஷ: ஸுராத்⁴ யஷோ
த⁴ர்மாத்⁴ யக்ஷ: க்ருதாக்ருத:|
சதுர் ஆத்மா சதுர் வ்யூஹ:
சதுர் த³ம்ஷ்ட்ர: சதுர்பு⁴ஜ:||
- 135. லோகாத்⁴ யக்ஷஸ் - உலகங்களை நன்கு அறிந்தவன்.
- 136. ஸுராத்⁴ யஷோ - தேவர்களை நன்கு அறிந்தவன்.
- 137. த⁴ர்மாத்⁴ யக்ஷஹ் - தர்மத்தை நன்கு அறிந்தவன்.
- 138. க்ருதாக்ருதஹ - இகபரபலன்களை அளிப்பவன்.
- 139. சதுர் ஆத்மா - நான்கு வடிவங்களைத் தரிப்பவன்.
- 140. சதுர் வ்யூஹஸ் - நான்கு வியூக மூர்த்திகளாக இருப்பவன்.
- 141. சதுர் த³ம்ஷ்ட்ரஸ் - நான்கு முன்பற்களை உடையவன்.
- 142. சதுர்புஜஹ - நான்கு திருக்கைகளை உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment