||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.13
அத: பும்பி⁴ர்த்³விஜ ஸ்²ரேஷ்டா²
வர்ணாஸ்²ரம விபா⁴க³ஸ²:|
ஸ்வநுஷ்டி² தஸ்ய த⁴ர்மஸ்ய
ஸம் ஸித்³தி⁴ர் ஹரி தோஷணம்||
- அதஃ - ஆகையால்
- த்³விஜ ஸ்²ரேஷ்டா²ந் - பிராமணோத்தமர்களே!
- வர்ணா ஸ்²ரமம் - வாழ்வின் நான்கு சமூகப் பிரிவுகளையும் (வர்ணம்), வகுப்புகளையும் (ஆஸ்ரமம்) கொண்ட ஸ்தாபனம்
- விபா⁴க³ஸ²: - அப்பிரிவின் படி
- பும்பிர் - மக்களால்
- ஸ்வநுஷ்டி² தஸ்ய - நன்கு அனுஷ்டிக்கப்பட்ட
- த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
- ஹரி - மகாவிஷ்ணுவை
- தோஷணம் - திருப்திப்படுத்தும்
- ஸம் ஸித்³தி⁴ர் - மிக உயர்ந்த பயனாகும்
ஆகையால், அந்தண சிரேஷ்டர்களே! மனிதர்கள் தங்களது குலம், வருணாசிரமம் இவற்றிற்குத்தக்கவாறு, (தங்களுக்கு என்று வகுக்கப்பட்ட கடமைகளைச் சிறிதும் பிறழாது சரிவரச் செய்து வருவானாகில்,) அந்த தர்மமே, பகவானான ஸ்ரீஹரியை மகிழ்ச்சி அடையச் செய்துவிடும். (நாம், நமது கடமையைச் சரிவரச் செய்து வருவதன் நோக்கம், பகவானை மகிழ்ச்சியடையச் செய்வதேயன்றி, வேறு பயன் கருதியன்று.)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment