||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.29
ஸீத³ந்தி மம கா³த்ராணி
முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்² ச ஸ²ரீரே மே
ரோம ஹர்ஷஸ்² ச ஜாயதே||
- மம கா³த்ராணி - என்னுடைய உறுப்புகள்
- ஸீத³ந்தி - சோர்கின்றன
- முக²ம் - வாய்
- பரிஸு²ஷ்யதி - உலர்கிறது
- மே ஸ²ரீரே - என்னுடைய உடலில்
- வேபது²ஸ்² - உடல் நடுக்கம்
- ச - மற்றும்
- ரோம ஹர்ஷஸ்² - மயிர் சிலிர்ப்பு
- ச - மற்றும்
- ஜாயதே - உண்டாகிறது
உடல் நடுக்கத்தால் எனது உடலில் மயிர்க் கூச்சம் உண்டாகிறது கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றது. மேலும் தோல் எரிகின்றது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment