||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ பீ⁴ஷ்ம உவாச|
ஜகத் ப்ரபு⁴ம் தேவ தேவம்
அநந்தம் புருஷோத்தமம்|
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண
புருஷ: ஸததோத்தித:||
புருஷ: - புருஷஸ்
ஸததோத்தித: ஸததோத்திதஹ
ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்: அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கு எல்லாம் தேவனும், அளந்து காண முடியாத பெருமை உடையவமானுகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களைச் சேதனன் துதி செய்தும்,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment