||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 71
ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மக்ருத்³ ப்³ரஹ்மா
ப்³ரஹ்ம ப்³ரஹ்ம விவர்த்த⁴ந:|
ப்³ரஹ்மவித்³ ப்³ராஹ்மணோ ப்³ரஹ்மீ
ப்³ரஹ்மஞோ ப்³ராஹ்மண ப்³ரிய:||
- 667. ப்³ரஹ்மண்யோ - வேதங்களையும் அறிவின் அனைத்து அம்சங்களையும் ஊக்குவிப்பவர்.
- 668. ப்³ரஹ்மக்ருத்³ ப்ரஹ்மா - பிரம்மாவை உருவாக்கிய படைப்பாளர்.
- 669. ப்³ரஹ்ம - பரமாத்மா, மேலானவர்.
- 670. ப்³ரஹ்ம விவர்த்த⁴நஹ - தருமத்தை வளரச் செய்பவர்.
- 671. ப்³ரஹ்மவித்³ - வேதங்களை உள்ளபடி அறிந்த வித்தகன்.
- 672. ப்³ராஹ்மணோ - வேதங்களைக் கற்பிப்பவர்.
- 673. ப்³ரஹ்மீ - பிரம்மாவை, பிரமாண, பிரமேயங்களை உடையவர்.
- 674. ப்³ரஹ்மஜ்ஞோ - வேதங்களை உணர்ந்தவர்.
- 675. ப்³ராஹ்மண ப்ரியஹ - வேதம் ஓத வல்ல பிராமணர்களை நேசிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment