||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.38
ஸுக² து³:கே² ஸமே க்ருத்வா
லாபா⁴ லாபௌ⁴ ஜயா ஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ் யஸ்வ
நைவம் பாப மவாப்ஸ் யஸி||
- ஸுக² - இன்பம்
- து³ஹ்கே² - துன்பம்
- ஸமே - சமமாக
- க்ருத்வா - கருதி
- லாப⁴ - இலாப
- அலாபௌ⁴ - நஷ்டம்
- ஜய - வெற்றி
- அஜயௌ - தோல்வி
- ததோ - அதற்கு பின்
- யுத்³தா⁴ய - போருக்கு
- யுஜ் யஸ்வ - தயாராவாயாக
- ந - என்றுமில்லை
- ஏவம் - இவ்விதம் செய்தால்
- பாபம் - பாவத்தை
- அவாப்ஸ் யஸி - நீ அடைவது
இன்ப துன்பங்களில் சமமாகவும், இலாப நஷ்டங்களில் சமமாகவும், வெற்றி தோல்விகளில் சமமாகவும் கருதி, அதன்பின், போருக்காக போரிடுவாய். இவ்வழியில், பாவ விளைவு நீ அடையவது இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment