||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 6
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
கோ³ஷ் பதீ³க்ருத வாராஸி²ம்
மஸ²கீ க்ருத ராக்ஷஸம்|
ராமாயண மஹா மாலா ரத்னம்
வந்தே³ அனிலாத் மஜம்||
- கோ³ஷ் பதீ³க்ருத வாராஸி²ம் - கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ
- மஸ²கீ க்ருத ராக்ஷஸம் - ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ
- ராமாயண மஹா மாலா ரத்னம் - எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ
- அனிலாத் மஜம் - அந்த ஹனுமானை
- வந்தே³ - வணங்குகிறேன்
கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ, ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ, எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ அந்த ஹனுமானை வணங்குகிறேன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment