||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 27
அஸங்க்²யேயோ ப்ரமேயாத்மா
விஸி²ஷ்ட: ஸி²ஷ்டக்ரு: ஸு²²சி:|
ஸித்³தா⁴ர்த்த²: ஸித்³த⁴ ஸங்கல்ப:
ஸித்³தித⁴: ஸித்³தி⁴ ஸாதந:||
- 248. அஸங்க்²யேயோ - எண்ணில் அடங்காதவன்.
- 249. ப்ரமேயாத்மா - எல்லாவற்றிலும் பரந்திருப்பவன்.
- 250. விஸி²ஷ்டஸ்² - தனிச் சிறப்புடையவன்.
- 251. ஸி²ஷ்டக்ருஸ்² - நற்குண நற்செயல்களை உடைய சிஷ்டர்களை உயர்த்துபவன்.
- 252. ஸு²²சிஹி - தூய்மையுடையவன், தன்னியல்பான ஒளியுடையவன்
- 253. ஸித்³தா⁴ர்த்த²ஸ் - எல்லாவற்றையும் உடையவன்.
- 254. ஸித்³த⁴ஸங்கல்பஸ் - விரும்பிய அனைத்தையும் பெறுபவன்
- 255. ஸித்³தித⁴ஸ் - சித்திகளை அளிப்பவன்.
- 256. ஸித்³தி⁴ ஸாதநஹ - அடையும் உபாயமாக உள்ளவன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment