||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.42
ஸங்கரோ நரகாயைவ
குலக்⁴நா நாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம்
லுப்த பிண்டோ³ த³கக்ரியா:||
- ஸங்கரோ - அத்தகு குழப்பத்தால்
- நரகாய - நரகத்துக்கே கொண்டு செல்கிறது
- ஏவ - நிச்சயமாக
- குலக்⁴நாநாம் - குலநாசம் செய்தவர்களின்
- குலஸ்ய - குலத்தையும்
- ச - மேலும்
- பதந்தி - இழிவடைகின்றனர்
- பிதரோ- முன்னோர்
- ஹி - நிச்சயமாக
- ஏஷாம் - அவர்களின்
- லுப்த - நின்று
- பிண்ட³ - பிண்டம்
- உதக - நீர்
- த³கக்ரியா ஹ - கருமம் (சடங்கு)
ஜாதி கலப்பினால், குலத்தை அழித்தவர்களுக்கும் குலத்தினருக்கும் நரகமே கிடைக்கிறது. அவர்களுடைய முன்னோர்களுக்கு பிண்டமும், நீரும் வைத்து வணங்கும் கரும நிகழ்வுகள் நடப்பதில்லை. இதனால் அவர்கள் இழிவடைகின்றனர்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment