||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.26
முமுக்ஷவோ கோ⁴ர ரூபாந்
ஹித்வா பூ⁴த பதீந் அத²|
நாராயண கலா: ஸா²ந்தா
ப⁴ஜந்தி ஹ்யந ஸூயவ:||
- முமுக்ஷவோ - மோக்ஷத்தை அடைய விரும்புபவர்
- கோ⁴ர - பயங்கரமான
- ரூபாந்நு - உருவத்தை உடைய
- பூ⁴த பதீந் - மற்ற க்ஷூத்ர தேவதைகளை
- ஹித்வா - விட்டு
- அத² - இக்காரணத்திற்காக
- அநஸூயவஹ - மற்ற தேவதைகள் இடத்தில் அஸூயை அற்றவர்களாயும்
- நாராயண கலாஹ் ஹ்ய - ஸ்ரீமன் நாராயண மூர்த்தியே
- ஸா²ந்தா - அமைதி உடையவர்களாயும்
- ப⁴ஜந்தி - பூஜிக்கின்றனர்
முக்தி இன்பம் கருதினோர், பயங்கரமான உருவமுடைய பூதத் தலைவர்களை (தமோ குணம், ரஜோ குணச் செய்கைகளை உடைய சாமானிய தேவதைகளை விடுத்து, (ஆனால்,) அந்த தெய்வங்களை நிந்தனை புரியாமல் அமைதியாக ஸ்ரீமந் நாராயணனையும், அவருடைய அவதாரங்களையுமே வழிபடுகிறார்கள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment