||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 5
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
வால்மீகே: முநி ஸிம்ஹஸ்ய
கவிதா வந சாரிண꞉|
ஸ்²ருண்வன் ராம கதா² நாத³ம்
கோ ந யாதி பராம் க³திம்||
- முநி ஸிம்ஹஸ்ய - முனிவர்களில் சிம்ஹம் போன்ற
- கவிதா வந சாரிண꞉- கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும்
- வால்மீகேர் - வால்மீகியின்
- ராம கதா² நாத³ம் - ராம கதை என்கிற கர்ஜனையை
- ஸ்²ருண்வன்- கேட்டு
- கோ - எவர் தான்
- பராம் க³திம் - மேலான கதியை
- ந யாதி- அடைய மாட்டார்!
முனிவர்களில் சிம்ஹம் போன்ற, கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும் வால்மீகியின் ராம கதை என்கிற கர்ஜனையை கேட்டு எவர் தான் மேலான கதியை அடைய மாட்டார்!
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment