||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.27
ரஜஸ் தம: ப்ரக்ருதய:
ஸம ஸீ²லா ப⁴ஜந்தி வை|
பித்ரு பூ⁴த ப்ரஜே ஸா²தீ³ந்
ஸ்²ரியை ஸ்²வர்ய ப்ரஜேப் ஸவ:||
- ரஜஸ் - ரஜோ குணம்
- தமஃ - தமோ குணம்
- ப்ரக்ருதயஹ - இவற்றை உடையவர்களும்
- ஸம - சமானமான
- ஸீ²லா - குணமுடையவர்களும்
- ஸ்²ரியை ஸ்²வர்ய - லக்ஷ்மி, ஐஸ்வர்யம் சந்தானம் இவற்றை
- ப்ரஜேப் ஸவஹ - விரும்புகின்றவர்களும்
- பித்ரு - பித்ருக்கள்
- பூ⁴த - பூதங்கள்
- ப்ரஜே - யமன்
- ஸா²தீ³ந்நு வை - முதலியவர்களையே
- ப⁴ஜந்தி - ஸேவிக்கின்றார்கள்
இயல்பாகவே ரஜோ குணம், தமோ குணம் கொண்டவர்கள் பொருள், ஆளுமை, மக்கட்செல்வம் ஆகியவற்றை விரும்பித் தங்களைப் போன்று ரஜோ குணம், தமோ குணம் மேலிட்ட பித்ருக்கள், பூதங்கள், பிரஜாபதிகள் (பிரும்மன் உட்பட) ஆகியோர்களை வழிபடுகின்றனர்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment