||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.44
உத்ஸந்ந குல த⁴ர்மாணாம்
மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸ:
ப⁴வதி த்யநு ஸு²ஸ்²ரும||
- உத்ஸந்ந - கெடுக்கப்பட்ட
- குல த⁴ர்மாணாம் - குல தர்மத்தை உடையவரின்
- மநுஷ்யாணாம் - அத்தகு மனிதர்
- ஜநார்த³ந - கிருஷ்ணரே
- நரகே - நரகத்தில்
- அநியதம் - அளவற்ற காலம்
- வாஸஹ - வாசம்
- ப⁴வதி - ஏற்படுகிறது
- இதி - இவ்வாறாக
- அநு ஸு²ஸ்²ரும - சீடப் பரம்பரை வாயிலாகக் கேட்டுள்ளேன்
ஜனார்த்தனா! குல தர்மங்களை இழந்தவர்கள் நரகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று சீடப் பரம்பரை வாயிலாகக் கேள்விபட்டு இருக்கிறேன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment