||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 29
ஸுபு⁴ஜோ து³ர்த⁴ரோ வாக்³மீ
மஹேந்த்³ரோ வஸுதோ³ வஸு:|
நைகரூபோ ப்³ருஹத்³ ரூப:
ஸி²பிவிஷ்ட: ப்ரகாஸ²ந:||
- 266. ஸுபு⁴ஜோ - அழகிய தோள்களையுடையவன்.
- 267. து³ர்த⁴ரோ - தடுக்க முடியாத வல்லமையுடையவன்.
- 268. வாக்³மீ - பாராட்டும் படியான வாக்குடையவன்.
- 269. மஹேந்த்³ரோ - சிறந்ததும் அழிவற்றதுமாகிய செல்வம் உடையவன்.
- 270. வஸுதோ³ - தனமாகவே உள்ளவன்.
- 271. வஸுஹு - வசு என்றால் செல்வம் என்றும் சூரியன் என்றும் பொருள். சூரியனாக அவர் உலகை வளர்த்து வளர்க்கிறார்.
- 272. நைகரூபோ - பல உருவங்களை உடையவன்.
- 273. ப்³ருஹத்³ ரூபஸ்² - பெரிய உருவத்தை உடையவன்.
- 274. ஸி²பிவிஷ்டஃ - ஒளிக்கிரணங்களிலும் வியாபித்துள்ளவன்.
- 275. ப்ரகாஸ²நஹ - விளங்கச் செய்பவன்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment