||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.68
தஸ்மாத்³ யஸ்ய மஹா பா³ஹோ
நிக்³ரு ஹீதாநி ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந் த்³ரியார் தே²ப்⁴யஸ்
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||
- தஸ்மாத்³ - எனவே
- யஸ்ய - ஒருவனது
- மஹா பா³ஹோ - பலம் பொருந்திய புயங்களை உடையவனே
- நிக்³ரு ஹீதாநி - கட்டுப்படுத்தப்பட்ட
- ஸர்வஸ²ஹ - முழுவதுமாக
- இந்த்³ரியாணி - புலன்கள்
- இந்த்³ரிய - புலனுகர்ச்சி
- அர்தே²ப்⁴யஸ் - போக விஷயங்களில் இருந்து
- தஸ்ய - அவனது
- ப்ரஜ்ஞா - அறிவு
- ப்ரதிஷ்டி²தா - நிலைபெற்றது
எனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, ஒருவனது புலன்கள் முழுவதுமாக புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதோ, அவனது அறிவு நிலை பெற்றது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment