||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.67
தத: ப்ரீதம நாஸ்தேந
விஸ்²வஸ்த: ஸ மஹா கபி:|
கிஷ்கிந்தா⁴ம் ராம ஸஹிதோ
ஜகா³ம ச கு³ஹாம் ததா³||
- ததஃ - பிறகு
- தேந - அதனால்
- விஸ்²வஸ் தஸ் - நம்பிக்கை அடைந்த
- ப்ரீதமநாஸ் - ஸந்துஷ்ட மனம் உடையவரான
- மஹா கபிஹி - பெரிய வாநரரான
- ஸ - அவர்
- ராம ஸஹிதோ - இராமரோடு கூடியவராக
- ததா³ - அப்பொழுது
- கிஷ்கிந்தா⁴ம் - கிஷ்கிந்தை என்கிற
- கு³ஹாம் - குஹைக்கு
- ச ஜகா³ம - மறுபடி சென்றார்
அந்தப் பெரும் வாநரரான ஸுக்ரீவன், ராமரின் செயலால் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், ராமரின் பலத்தில் நம்பிக்கையுடனும், குகை போன்றிருக்கும் கிஷ்கிந்தைக்கு அந்த ராமருடன் சேர்ந்து சென்றான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment