||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.66
பி³பே⁴த³ ச புநஸ் தாலாந்
ஸப்தை கேந மஹே ஷுணா|
கி³ரிம் ரஸா தலம் சைவ
ஜநயந் ப்ரத் யயம் ததா³||
- புநஸ் - மேலும்
- ஸப்தை - ஏழு
- தாலாந் ச - ஸால மரங்களையும்
- கி³ரிம் ச - பர்வதத்தையும்
- ரஸா தலம் ஏவ - கீழுலகத்தையும்
- ப்ரத் யயம் - நம்பிக்கையை
- ஜநயந் - உண்டு பண்ணுகிறவராய்
- ஏகேந - ஒரு
- மஹே ஷுணா - பெரிய பாணத்தால்
- ததா³ - அப்பொழுது
- பி³பே⁴த³ - பிளந்தார்
பிறகும் ராமர், ஒரே பெருங்கணையை ஏவி ஸுக்ரீவனின் மனத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, ஏழு சால மரா மரங்களையும், ஒரு மலையையும், அதன் தொடர்ச்சியாக பூமியின் அடியில் இருக்கும் ரஸா தலத்தையும் அந்த ஒரே கணையால் துளைத்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment