||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.22
அத²ர் வாங்கி³ ரஸாம் ஆஸீத்
ஸுமந்துர் தா³ருணோ முநி:|
இதிஹாஸ புராணா நாம்
பிதா மே ரோம ஹர்ஷண:||
- தா³ருணோ - மிகவும் பயங்கரமான
- ஸுமந்துர் முநிஹி - ஸுமந்து என்ற மஹரிஷி (அபிசார ப்ரயோகத்தால் தாருண என்று கூறப்பட்டது)
- அத²ர் வாங்கி³ ரஸாம் - அதர்வண வேத பாரங்கதராகவும்
- மே பிதா - எனது தந்தையான
- ரோம ஹர்ஷணஹ - ரோம ஹர்ஷணர்
- இதிஹாஸ புராணா நாம் - இதிஹாஸ புராணங்களில் கரை கண்டவராகவும்
- ஆஸீத்து - ஆனார்
அதர்வண வேதத்தினை தருணனுடைய மைந்தரான 'ஸுமந்து' என்ற முனிவரும் அத்யயனம் செய்தார்கள். இதிஹாஸ புராணங்களைத் தெரிந்து கொண்டவர் எனது தந்தையான 'ரோம ஹர்ஷணர்'.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment