||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.22
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய
நவாநி க்³ருஹ்ணாதி நரோ பராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ||
- வாஸாம்ஸி - உடைகள்
- ஜீர்ணாநி - பழைய நைந்த
- யதா² - அதுபோல
- விஹாய - புறக்கணித்து
- நவாநி - புதிய ஆடைகள்
- க்³ருஹ்ணாதி - ஏற்பது
- நரோ - மனிதன்
- அபராணி - மற்றவை
- ததா² - அது போலவே
- ஸ²ரீராணி - உடல்கள்
- விஹாய - விட்டு
- ஜீர்ணாநி - பழைய, பலனற்ற
- அந்யாநி - வேறு
- ஸம்யாதி - ஏற்றுக் கொள்கிறான்
- நவாநி - புதியவற்றை
- தே³ஹீ - உடல் பெற்றவன்
எப்படி மனிதன் பழைய நைந்த உடைகளை புறக்கணித்து, புதிய ஆடைகளை ஏற்றுக் கொள்கிறானோ! அது போலவே, ஆத்மாவும், பழைய பலனற்ற உடல்களை விட்டு புதியவற்றை ஏற்றுக் கொள்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment