||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.20
ஜ்யேஷ்ட²ம் ஸ்²ரேஷ்ட² கு³ணைர் யுக்தம்
ப்ரியம் த³ஸ²ரத²: ஸுதம்|
ப்ரக்ருதீ நாம் ஹிதைர் யுக்தம்
ப்ரக்ருதி ப்ரிய காம்யயா||
- ஸ்²ரேஷ்ட² கு³ணைர் - சிறந்த குணங்களோடு
- யுக்தம் - கூடிய
- ப்ரக்ருதீ நாம் - ஜனங்களுடைய
- ஹிதைர் - நன்மைகளுடன்
- யுக்தம் - கூடிய
- ப்ரியம் - அன்புள்ள
- ஜ்யேஷ்ட²ம் ஸுதம் - மூத்த குமாரன்
- த³ஸ²ரத²ஸ் - தசரதர்
- ப்ரக்ருதி - ஜனங்களுக்கு
- காம்யயா - நன்மை செய்ய வேண்டும்
- ப்ரிய - என்ற விருப்பத்தால்
பூமியின் தலைவனான தசரதன், அன்புடனும், மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கிலும், இத்தகைய உன்னதக் குணங்களுடன், உண்மையான ஆற்றலையும், மக்களின் நன்மையில் விருப்பத்தையும் கொண்ட தன் அன்புக்குரிய மூத்த மகன் ராமனை,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment