||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.19
த⁴நதே³ந ஸமஸ் த்யாகே³
ஸத்யே த⁴ர்ம இவாபர:|
தமேவங்கு³ணஸம்பந்நம்
ராமம் ஸத்யபராக்ரமம்||
- த்யாகே³ - கொடுப்பதில்
- த⁴நதே³ந - குபேரனோடு
- ஸமஸ் - ஸமமானவர்
- ஸத்யே - உண்மை பேசுவதில்
- அபரஹ - மற்றொரு
- த⁴ர்ம - தர்ம தேவதை
- இவ - போன்றவர்
- ஏவம் - மேற் சொல்லிய
- கு³ண ஸம்பந்நம் - குணங்களோடு கூடின
- தம் ராமம் - அந்த ஸ்ரீராமரிடம்
- ஸத்ய பராக்ரமம் - ஸத்ய பராக்கிரமம் உள்ள
மேலும் அவன், தனதேனனுக்கு {குபேரனுக்கு} இணையாக ஈகை செய்பவனாகவும், தர்மனை {யமனைப்} போன்ற ஒப்பற்ற வாய்மை நிறைந்தவனாகவும் இருக்கிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment