||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.20
அவதாரே ஷோட³ ஸ²மே
பஸ்²யந் ப்³ரஹ்மத்³ ருஹோ ந்ருபாந்|
த்ரி: ஸப்தக் ரு த்வ: குபிதோ
நி: க்ஷத்ராம கரோந் மஹீம்||
- ஷோட³ ஸ²மே - பதினாறாவது
- அவதாரே - அவதாரத்தில்
- ந்ரு பாந் - அரசர்களை
- ப்³ரஹ்மத்³ ருஹோ - ப்ரும்மத் த்வேஷிகளாக
- பஸ்²யந் - பார்த்தவராய்
- குபிதோ - கோபத்தை அடைந்து
- த்ரிஸ் ஸப்தக் ருத்வஹ் - இருபத்தி ஓரு தடவை
- மஹீம் - பூமியை
- நிஸ் க்ஷத்ராம - க்ஷத்ரியர்கள் இல்லாததாக
- கரோந் - செய்தார்
அரசர்கள், அந்தணர்களிடம் த்வேஷம் பாராட்டுவதைக் கண்டு சினம் கொண்டு, பதினாறாவதாக 'பரசுராம அவதாரம்' செய்து, இருபத்தொரு தடவை அரசர்களைக் கொன்று, பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் செய்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment