||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.9
த⁴ர்மஸ்ய ஹ்யா பவர்க்³ யஸ்ய
நார் தோ²ர்தா² யோப கல்பதே।
நார் த²ஸ்ய த⁴ர்மை காந் தஸ்ய
காமோ லாபா⁴ய ஹி ஸ்ம்ருத:॥
- ஆபவர்க்³ யஸ்ய - மோக்ஷத்தை கொடுக்கக்கூடிய
- த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
- அர்த²ஸ் ஹி - பொருளோ எனில்
- அர்தா²ய - பலத்தை கொடுப்பதாக
- ந உபகல்பதே - ஆவதில்லை
- த⁴ர்மை காந் தஸ்ய - தர்மத்தையே முக்கிய பலமாக கொண்ட
- அர் த²ஸ்ய ஹி - பொருளுக்கோ எனில்
- காமோ - இச்சையானது
- லாபா⁴ய - பலப் பிராப்தியின் பொருட்டு
- ந ஸ்ம்ருதஹ - நினைக்கப்படுவதில்லை
மோட்சமாகிற இறுதி விடுதலையை பெறுவதற்குரிய லட்சியம் - குறிக்கோள் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, தர்மத்தை கடமையைச் சரிவர நடத்துவதற்கு தான் பொருள் தேவையே அன்றி, இச்சையான காமம் முதலிய பயனைப் பெறுவதற்கல்ல.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment