||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.25
பீ⁴ஷ்ம த்³ரோண ப்ரமுக²த:
ஸர்வேஷாம் ச மஹீக்ஷி தாம்|
உவாச பார்த² பஸ்²யை தாந்
ஸமவேதாந் குரூந் இதி||
- பீ⁴ஷ்ம - பாட்டனார் பீஷ்மர்
- த்³ரோண - ஆச்சாரியர் துரோணர்
- ப்ரமுக²தஹ - முன்னிலையில்
- ஸர்வேஷாம் - எல்லா
- ச - மற்றும்
- மஹீக்ஷி தாம் - அரசர்கள்
- உவாச - கூறினார்
- பார்த² - பிருதாவின் மகனே
- பஸ்²ய - பார்
- ஏதாந் - எல்லோரையும்
- ஸமவேதாந் - கூடியுள்ள
- குரூந் - குரு வம்சத்தினர்
- இதி – இவ்வாறு
கண்ணன் கூறுகிறார்: "பார்த்தா! உன் பாட்டனார் பீஷ்மரையும் உன் ஆச்சாரியர் துரோணரயும் உலக தலைவர்கள் முன்னிலையில் கூடியுள்ள குரு வம்சத்தினர் எல்லோரையும் பார்" என்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment