||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 31
அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ பா⁴நு:
ஸ²ஸ²பி³ந்து³: ஸுரேஸ்²வர:|
ஒளஷத⁴ம் ஜக³த: ஸேது:
ஸத்ய த⁴ர்ம பராக்ரம:||
- 284. அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ - அமுத மயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாக உள்ளவன்.
- 285. பா⁴நுஸ்² - சூரியன்.
- 286. ஸ²ஸ²பி³ந்து³ஸ் - தீயவர்களை அழிப்பவன்.
- 287. ஸுரேஸ்²வரஹ - இமையோர் தலைவன்.
- 288. ஒளஷத⁴ம் - மருந்தாயிருப்பவன்.
- 289. ஜக³தஸ் ஸேது: - அணையாயிருப்பவன்.
- 290. ஸத்ய த⁴ர்ம பராக்ரமஹ - கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment