||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.46
யதி³ மாம ப்ரதீ காரம்
அஸ²ஸ் த்ரம் ஸ²ஸ்த்ர பாணய:|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யு
தந்மே க்ஷேம தரம் ப⁴வேத்||
- யதி³ - இருப்பினும்
- மாம் - என்னிடம்
- அப்ரதீ காரம் - எதிர்த்து போரிடாமல்
- அஸ²ஸ் த்ரம் - ஆயுதம் இன்றி
- ஸ²ஸ்த்ர பாணயஹ - ஆயுதம் தாங்கிய
- தா⁴ர்தராஷ்ட்ரா - திருதராஷ்டிரரின் மகன்கள்
- ரணே - போர்க் களத்தில்
- ஹந்யு - கொன்று விடினும்
- தத்-அது
- மே - எனக்கு
- க்ஷேம தரம் - அதிக நன்மை பயப்பதாக
- ப⁴வேத் - ஆகி விடும்
எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை, கையில் ஆயுதம் உடைய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment