||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 9
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:
ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம்
ஸர்க³ கல்லோல ஸங்குலம்|
காண்ட³ க்³ராஹ மஹாமீனம்
வந்தே³ ராமாய ணார்ணவம்||
- ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம் - ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும் ( ஸாரம் என்றால் உப்பு என்றும் பொருள்)
- ஸர்க³ கல்லோல ஸங்குலம் - ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
- காண்ட³ க்³ரஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
- ராமாயணார்ணவம் - ராமாயணம் என்னும் கடலை
- வந்தே³ - வணங்குகிறேன்
ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும், ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும், காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன ராமாயணம் என்னும் கடலை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment