||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.30
ஸ ஏவேத³ம் ஸஸர் ஜாக்³ரே
ப⁴க³வாந் ஆத்ம மாயயா|
ஸத³ ஸத்³ ரூபயா சாஸௌ
கு³ணமய்யா கு³ணோ விபு:||
- விபுஹு - விச்வ வியாபியானவரும்
- ப⁴க³வாந் - இறைவனாகவும் உள்ள
- ஸ அஸௌ ச ஏவ - அந்த வாஸுதேவனே
- அ கு³ண - தான் நிர்குண ஸ்வரூபியாக இருந்த போதிலும்
- ஸத³ ஸத்³ ரூபயா - கார்ய காரண ரூபமான
- கு³ணோ மய்யா - மூன்று குணமயமான
- ஆத்ம மாயயா - தனது மாயையால்
- அக்³ரே இத³ம் - முதலில் இந்த உலகத்தை
- ஸஸர்ஜ - ஸ்ருஷ்டி செய்தார்
எங்கும் பரவி நிறைந்து விளங்கும் பகவானான வாஸுதேவன், முக்குணங்களுக்கு ஆட்படாதவராக தனித்து இருந்த போதிலும், முக்குண வடிவமானதும், காரிய காரண வடிவானதுமான தன்னுடைய மாயையினால் முதலில் இவ்வுலகத்தைப் படைத்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment