||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 22
அம்ருத்யு: ஸர்வத்³ருக் ஸிம்ஹ:
ஸந்தா⁴தா ஸந்தி⁴மாந் ஸ்தி²ர:|
அஜோ து³ர் மர்ஷண: ஸா²ஸ்தா
விஸ்²ருதாத்மா ஸுராரிஹா||
- 200. அம்ருத்யுஸ் - இறப்பில்லாதவன். நித்ய மூர்த்தி
இரண்டாம் நூறு திருநாமங்கள் நிறைவு
- 201. ஸர்வத்³ருக் - அனைவரையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.
- 202. ஸிம்ஹஸ் - நரசிங்கப் பெருமான்.
- 203. ஸந்தா⁴தா - பக்தர்களைத் தம்மிடம் சேர்த்துக் கொள்பவன்.
- 204. ஸந்தி⁴மாந் - தன்னைச் சேர்ந்தவரை விடாது என்றும் வைத்திருப்பவன்.
- 205. ஸ்தி²ரஹ - என்றும் நிலையாய் இருப்பவன்.
- 206. அஜோ - பிறவாதவன். பிறப்பில்லாதவன்
- 207. து³ர் மர்ஷணஸ்² - பகைவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒளியை உடையவன்.
- 208. ஸா²ஸ்தா - பகைவர்களைக் கலக்குபவன், சாசனம் பண்ணுபவன்
- 209. விஸ்²ருதாத்மா - வியந்து கேட்கப்படும் சரித்திரம் உடையவன்.
- 210. ஸுராரிஹா - தேவர்களின் பகைவர்களைத் தொலைப்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment