||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.36
நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந:
கா ப்ரீதி: ஸ்யாஜநார்த³ந।
பாபமே வாஷ்ரயே த³ஸ்மாந்
ஹத்வை தாநாத தாயிந:॥
- நிஹத்ய - கொலை புரிந்து
- தார்தராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் புதல்வர்கள்
- நஹ - நமது
- கா - என்ன
- ப்ரீதிஸ் - இன்பம்
- ஸ்யாத் - இருக்கப் போகிறது
- ஜநார்த³ந - எல்லா உயிர்களையும் பாதுகாப்பவரே
- பாபம் - பாவங்கள்
- ஏவ - நிச்சயமாக
- ஆஸ்²ரயேத் - வந்தடையும்
- அஸ்மாந்- நன்மை
- ஹத்வா - கொல்வதால்
- ஏதாந் - இவர்களையெல்லாம்
- ஆததாயிநஹ - அக்கிரமக்காரர்கள்
ஜனார்த்தனா! அக்கிரமக்காரர்கள் இவர்களையெல்லாம் கொல்வதால் பாவங்களே வந்தடையும். அதனால் தகுதியுடைய நாம் திருதராஷ்டிரரின் மகன்களை நண்பர்களுடன் உறவினர்களை கொல்வதால் எவ்வாறு மகிழ்ச்சியை நாம் அடைவோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment