||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 21
மரீசிர் த³மநோ ஹம்ஸ:
ஸுபர்ணோ பு⁴ஜகோ³த்தம:|
ஹிரண்ய நாப⁴: ஸுதபா:
பத்³ம நாப⁴: ப்ரஜாபதி:||
- 191. மரீசிர் - கிரணமானவன், ஒளியானவன்
- 192. த³மநோ - அடங்கச் செய்பவன்.
- 193. ஹம்ஸஸ் - அன்னமாக அவதரித்தவன்.
- 194. ஸுபர்ணோ - அழகிய இறக்கைகளை உடையவன்.
- 195. பு⁴ஜகோ³த்தமஹ - திரு அனந்தாழ்வானுக்குத் தலைவன்.
- 196. ஹிரண்ய நாப⁴ஸ் - அழகிய நாபியை உடையவன்.
- 197. ஸூதபாஃ - சிறந்த ஞான முள்ளவன்.
- 198. பத்³ம நாப⁴ஃ - அழகிய தாமரையைத் தன் நாபியில் உடையவன்.
- 199. ப்ரஜாபதிஹி - நாபித்தாமரையில் உண்டான பிரமனுக்குத் தலைவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment