||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.9
யஜ்ஞார் தா²த் கர்மணோந் யத்ர
லோகோயம் கர்ம ப³ந்த⁴ந:|
தத³ர் த²ம் கர்ம கௌந்தேய
முக்த ஸங்க³: ஸமாசர||
- யக்ஞ அர்தா²த் - யாகத்திற்காக மட்டும் செய்யப்படும்
- கர்மண - செயல்கள்
- அந்யத்ர - மற்றபடி
- லோக - உலகம்
- அயம் - இந்த
- கர்ம ப³ந்த⁴நஹ - செயல்களினால் பந்தப்படுதல்
- தத்³ - அவரது
- அர்த²ம் - திருப்திக்காக
- கர்ம - செயல்
- கௌந்தேய - குந்தியின் மகனே
- முக்த ஸங்க³ஸ் - இணைப்பிலிருந்து விடுதலையடைந்து
- ஸமாசர - பக்குவமாகச் செய்
குந்தியின் மகனே! வேள்விக்காக செய்யப்படாத வினைகள் மனிதனை பந்தப்படுத்தும். ஆகையால் வேள்விக்கான வினையை பற்றின்றி செய்வாய். வேள்வி என்பது இறைவனுக்குகந்த பொது நல வினைகள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment