||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.79
தத: ஸுக்³ரீவ ஸஹிதோ
க³த்வா தீரம் மஹோத³தே⁴:|
ஸமுத்³ரம் க்ஷோப⁴யா மாஸ
ஸ²ரைரா தி³த்ய ஸந்நிபை⁴:||
- ததஸ் - அதன் மேல்
- ஸுக்³ரீவ ஸஹிதோ - ஸுக்ரீவரோடு கூடினவராய்
- மஹோத³தே⁴ஹே - ஸமுத்திரத்தினுடைய
- தீரம் - கரையை
- க³த்வா - அடைந்து
- ஆதி³த்ய - ஸூரியனுக்கு
- ஸந்நிபை⁴ஹி - நிகரான
- ஸ²ரைரா - பாணங்களால்
- ஸமுத்³ரம் - ஸமுத்திரத்தை
- க்ஷோப⁴யா மாஸ - கலக்கினார்
அதன் பிறகு ராமர், ஸுக்ரீவனுடன் பெருங்கடலுக்குச் சென்று, ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான கணைகளால் சமுத்திரத்தைக் கலங்கடித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment