||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.80
த³ர்ஸ²யா மாஸ சாத் மாநம்
ஸமுத்³ர: ஸரிதாம் பதி:|
ஸமுத்³ரவ சநாச் சைவ
நலம் ஸேதும் அகாரயத்||
- ஸரிதாம் - நதிகளுக்கு
- பதிஹி - பதியான
- ஸமுத்³ரவ ச - ஸமுத்திர ராஜனும்
- ஆத்மாநம் - நிஜ ரூபத்தை
- த³ர்ஸ²யா மாஸ - தோற்றுவித்தான்
- ஸமுத்³ர - ஸமுத்திர ராஜன்
- வசநாத் - சொன்ன
- ஏவ - பிரகாரமே
- நலம் - நளனைக் கொண்டு
- ஸேதும் ச - அணையையும்
- அகாரயத் - அமையச் செய்தார்
அப்போது, ஆறுகளின் தலைவனான ஸமுத்திரன், தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். ஸமுத்திரனின் சொல்லின் படி, நளன் கடலின் மீது ஒரு பாலத்தை அமைத்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment