||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.8
நியதம் குரு கர்ம த்வம்
கர்ம ஜ்யாயோ ஹ்ய கர்மண:|
ஸ²ரீர யாத்ராபி ச தே
ந ப்ரஸித்³ த்⁴யேத³ கர்மண:||
- நியதம் - விதிக்கப்பட்ட
- குரு - செய்
- கர்ம - கடமைகள்
- த்வம் - நீ
- கர்ம - செயல்
- ஜ்யாயோ - சிறந்தது
- ஹி - நிச்சயமாக
- அகர்மணஹ - செயலற்ற நிலையை விட
- ஸ²ரீர - உடலின்
- யாத்ரா - பராமரிப்பு
- அபி - ஆயினும்
- ச - மேலும்
- தே - உனது
- ந - என்றுமில்லை
- ப்ரஸித்³ த்⁴யேத் - நடப்பதில்லை
- அகர்மணஹ - செயலின்றி
நியமிக்கப்பட்ட கடமைகளை நீ செய். , செயலற்ற நிலையை விட செயல் சிறந்தது. மேலும், உடலின் பராமரிப்பு ஆயினும் , உனது செயலின்றி நடப்பதில்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment