||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 106
ஆத்ம யோநிஸ் ஸ்வயஞ் ஜாதோ
வைகா²நஸ் ஸாம கா³யந:|
தே³வகீ நந்த³நஸ் ஸ்ரஷ்டா
க்ஷிதீஸ²: பாப நாஸ²ந:||
- 985. ஆத்ம யோநிஸ் - அடியார்களைத் தன்னுடன் ஒரே தன்மையாகக் கலக்கச் செய்பவர்.
- 986. ஸ்வயஞ் ஜாதோ - தான் தோன்றி, தானே அவதாரம் செய்பவர்.
- 987. வைகா²நஸ் - வேரோடு பெயர்ப்பவர். துக்கங்களைக் களைபவர்.
- 988. ஸாம கா³யநஹ - சாமகானம் செய்யக் கேட்டிருப்பவர்.
- 989. தே³வகீ நந்த³நஸ் - தேவகியின் மைந்தன்.
- 990. ஸ்ரஷ்டா - படைப்பவர்.
- 991. க்ஷிதீஸ²ஃ - பூமியை ஆள்பவர்.
- 992. பாப நாஸ²நஹ - பாபங்களை அழிப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment