||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.71
ஸ ச ஸர்வாந் ஸமாநீய
வாநராந் வாநரர்ஷப⁴:|
தி³ஸ²: ப்ரஸ்தா² பயாமாஸ
தி³த்³ரு க்ஷுர் ஜந காத்ம ஜாம்||
- வாநரர்ஷப⁴: - வாநர ஸ்ரேஷ்டரான
- ஸ ச - அவரும்
- ஜந காத்ம ஜாம் - ஜனகரின் புத்ரியை
- தி³த்³ ருக்ஷுர் - பார்க்க இச்சை உடையவராய்
- ஸர்வாந் - எல்லா
- வாநராந் - வாநரர்களையும்
- ஸமா நீய - அழைத்து
- தி³ஸ²: - திசைகளை குறிப்பிட்டு
- ப்ரஸ்தா²ப யாமாஸ - அனுப்பினார்
வாநரர்களில் சிறந்தவனான ஸுக்ரீவன், வாநரர்கள் அனைவரையும் அழைத்து, ஜனகனின் மகள் சீதையைக் கண்டு பிடிப்பதற்காக, அவர்களைப் பல்வேறு திசைகளில் அனுப்பினான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment