||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.60
யததோ ஹ்யபி கௌந்தேய
புருஷஸ்ய விபஸ்²சித:|
இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி
ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:||
🎵ஸ்ரீமத் பகவத் கீதை - 2.60🙏
- யதத: - முயற்சி செய்கையில்
- ஹி - நிச்சயமாக
- அபி - இருந்தும் கூட
- கௌந்தேய - குந்தியின் மகனே
- புருஷஸ்ய - மனிதனின்
- விபஸ்²சிதஹ - பகுத்தறிவு நிறைந்த
- இந்த்³ரியாணி - புலன்கள்
- ப்ரமாதீ²நி - கிளர்ச்சியுட்டும்
- ஹரந்தி - வாரிச் செல்கின்றன
- ப்ரஸப⁴ம் - வலுக்கட்டாயமாக
- மநஹ - மனதை
குந்தியின் மகனே! தவ முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment