About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 19 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 47

அநிர்விண்ண: ஸ்த² விஷ்டோ²பூ ⁴ர்
த⁴ர்ம யூபோ மஹாமக²:|
நக்ஷத்ர நேமிர் நக்ஷத்ரீ
க்ஷம: க்ஷாம: ஸமீஹந:||

  • 436. அநிர்விண்ணஸ் - சோம்பல் இல்லாதவர். ஒரு போதும் விரக்தி அடையாதவர்.
  • 437. ஸ்த விஷ்டோ² - பெருத்தவர். ஸ்தூல வடிவினன். மகத்தானவர்.
  • 438. அபூ⁴ர் - அனைத்தையும் தாங்குபவர். ஆதரவாளர்.
  • 439. த⁴ர்ம யூபோ - தர்மத்தைத் தலைமையாகக் கொண்டவர். தர்மத்துடன் ஐக்கியமானவர்.
  • 440. மஹா மக²ஹ - வேள்வி வடிவானவர். மிகப் பெரிய தியாகங்களுக்கான இலக்கானவர்.
  • 441. நக்ஷத்ர நேமிர் - விண்மீன்களை இயக்குபவர். நட்சத்திரங்களை அசையச் செய்பவர்.
  • 442. நக்ஷத்ரீ - விண்மீன்களை உடையவர்.
  • 443. க்ஷமஹ - பொறுமையுள்ளவர். திறமையானவர்.
  • 444. க்ஷாமஸ் - குறைந்து உள்ளவர், நுட்பமானவர். நித்யமானவர்.
  • 445. ஸமீஹநஹ - பிறரை இயங்கச் செய்பவர். நலம் விரும்புபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment