||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 39
அதுல: ஸ²ரபோ⁴ பீ⁴ம:
ஸமயஜ்ஞோ ஹவிர் ஹரி:|
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ
லக்ஷ்மீ வாந் ஸமிதிஞ் ஜய:||
- 356. அதுலஸ் - ஒப்பில்லாதவன்.
- 357. ஸ²ரபோ⁴ - அழிப்பவன்.
- 358. பீமஸ் - தன் ஆணையைக் கடப்பவருக்கு பயங்கரன்.
- 359. ஸமயஜ்ஞோ - காலம் அறிந்தவன்.
- 360. ஹவிர் ஹரிஹி - அவியுணவை ஏற்பவன்.
- 361. ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ- எல்லாச் சுபலட்சணங்களும் பொருந்தியவன்.
- 362. லக்ஷ்மீ வாந் - பூமகளின் கேள்வன்.
- 363. ஸமிதிஞ் ஜயஹ - வெற்றி மகளை உடையவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment